N

25.3.11

போலி அரசியல்வாதிதான் கருணாநிதி!!


மார்ச் 24, திருக்கோவிலூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் எல்.வெங்கடேசனை ஆதரித்து விஜயகாந்த், திருக்கோவிலூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், போலிச்சாமியார், போலி மந்திரவாதி, போலி ஆபிசர் போல் போலி அரசியல்வாதிதான் கருணாநிதி. 

இந்த கருணாநிதிக்கு ஜீரோ மார்க் போட்ட ராமதாஸ் தற்போது கருணாநிதியை பார்த்து ஹீரோ என்கிறார். இதுபோன்று கூட்டணி அமைத்து கொள்கைக் கூட்டணி என்று சொல்லிக் கொள்ளும் போலி அரசியல்வாதிகளை கூண்டோடு வீட்டுக்கு அனுப்பிட மக்கள் ஒத்துழைக்க வேண்டும். அதிமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டும்’’ என்று பேசினார்

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.