ஜப்பான் அணு உலைகளின் கதிர்வீச்சுத் தாக்கம் கொண்ட மேகங்கள் அமெரிக்கா நோக்கி நகர்ந்துள்ள நிலையில் நேற்று அங்கு சில பகுதிகளில் கதிர்வீச்சு மழை பெய்துள்ளது. கதிர்வீச்சு மழை குறித்த செய்தி கிடைத்த உடன் அமெரிக்க வானிலை நிலையம் உடனடியாக மேற்கொண்ட ஆய்வில் கதிர்வீச்சு கலந்திருந்தது உண்மை என்றும் இதனால் மனித ஆரோக்கியம் பாதிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது. தற்போது அமெரிக்காவில் பெய்யும் மழைநீர், குடிநீர் மற்றும் கதிரியக்கத் தாக்கக் கூடிய பொருட்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.