N

5.4.11

ஆம்பூர் சட்டசபைத் தேர்தல்களக் காட்சிகள்.


மாற்றுதிறனாளி சகோதரர் வீட்டிற்கு சென்று வாக்கு சேகரித்த போது
அரிமலை கிராமத்தில் மக்கள் வெள்ளத்தில் ஓட்டு சேகரிக்கும் போது.
மாற்றுதிறனாளி சகோதரர் மமகவிற்த்தான் என் ஒட்டு என தெரிவித்த போது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அமைப்பு செயலாளரும் பீடி சுற்றும் தொழிளாளர்கள் தொழிற்சங்கத்தின் மாநில தலைவருமான திரு . எம்.பி. ராமச்சந்திரன்,  ஆம்பூர் மமக வேட்பாளருக்காக வாக்கு சேகரிக்கும் போது
கூட்டணி கட்சியினருடன் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது
திமுக மற்றும் காங்கிரஸின் அராஜக ஆட்சியை பற்றி விளக்கும் போது
பெண்களிடம் வாக்கு சேகரிக்கும் போது
இரட்டை மெழுவர்த்திக்கு தான் என் ஓட்டு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா. பாண்டியன் அவர்கள் பிரச்சாரம் செய்யும் போது
வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் போது
வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கும் போது

வேலூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியின் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் அஸ்லம் பாஷாவை ஆதரித்து தேமுதிக இளைஞர் அணிச் செயலாளர் சுதிஷ் இன்று (30-03-2011) தேர்தல் பிரச்சாரம் செய்தார்.


தேர்தல் பணிமனை திறப்பின் போது
கூட்டணிக்கட்சியினருடன் பிரச்சாரத்தில் ஈடுபடும் மமக வேட்பாளர்
நன்றி த மு மு க 

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.