N

10.9.11

அஜிர்னமோட்டோ உணவும்! அதன் விளைவும்!

(அஜிர்னமோட்டோ) உணவு உடலுக்கு கேடு.துரித உணவுகள் மற்றும் பல ஹோட்டல்களில் பயன்படுத்தபடுகிறது.


எனவே அஜிர்னமோட்டோ பயன்படுத்தும் உணவை தவிற்த்துகொள்ளவும்.


 நமதூரில் உள்ள ஓட்டல்களில் அதிகமாக பயன்படுத்த படுகிறது அஜிர்னமோட்டோ உணவை தவிர்துகொள்ளவும். 

2 comments:

  1. அஜிர்னமோட்டோ பயன்படுத்தபட்ட உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.......

    ReplyDelete
  2. அஜிர்ணமோட்டோ அஜிர்ணமோட்டோ என்று கூறுகிறீர்கள் .. மேலும் அதனை பற்றிய விளைவுகளை புள்ளி வைத்து விவரமாக கூறினால் நன்றாக இருந்திருக்குமே,,,

    ReplyDelete

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.