N

Showing posts with label அதிரை. Show all posts
Showing posts with label அதிரை. Show all posts

15.9.12

Android App For Adirai Blogs


New android App available for Adirai Blogs.


Easy Way To Browse

                                           





















அதிரை இணையதங்களை உங்கள் கைபேசியில் சுலபமாக காண்பதற்கு இந்த  (Android App)  நீங்கள் (Download) செய்து கொள்ளுங்கள்.

3.3.12

அதிரை அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளி யாக தரம் உயர்த்த வேண்டும்

அதிராம்பட்டினம் அரசு மகளிர் உயர்நிலைப் பள் ளியை மேல்நிலைப் பள்ளி யாக தரம் உயர்த்த வேண் டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதிராம்பட்டினம் 21 வார்டுகளை கொண்ட பேரூராட்சி. இங்கு சுமார் 50,000 மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரு ம்பாலானவர்கள் வறுமைக் கோட்டிற்குகீழ் உள்ளவர் கள். அதிராம்பட்டினத்தில் பெண்களுக்கென அரசு மகளிர் பள்ளி உள்ளது. இதில் 10ம் வகுப்பு வரை மட்டுமே உள்ளதால் பெண்கள் மேல்நிலைக்கல்வியை தொடர இயலாமல் பாதியி லேயே படிப்பை நிறுத்திவிடுகின்றனர். இதனால் திறமையான பெண்களின் எதிர்கால வாழ்க்கை வீணாகிவிடுகிறது. எனவே அதிராம்பட்டினத்தில் ஏழைப் பெண் களின் கல்வித்தரத்தை உயர்த்தவும், உள்ளூரி லேயே பிளஸ் 2 வரை படி ப்பை தொடரவும் அதிராம்பட்டினம் அரசு மகளிர் உயர்நிலைப் பள் ளியை மேல் நிலைப்பள்ளிய £க தமிழக அரசு தரம் உயர் த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

29.2.12

அல்-அமீன் பள்ளி-ஒற்றுமைக்குழு-ஊடகங்களுக்கு-AAMF ன் வாழ்த்துக்கள்!

புகைப்படத்தை பெரிதாக காண புகைப்படத்தை அழுத்தவும்


27.2.12

கண்டன ஆர்ப்பாட்டம் (காணொலி)

நமதூர் அகல ரயில் பாதைக்கோரி SDPI (Social Democratic Party Of India) சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் ஏராலமாநோர் கலந்துக்கொண்டனர்.

                       

24.2.12

மரண அறிவிப்பு


புதுமனை தெருவை சார்ந்த மர்ஹும் மு.செ.மு அப்துல் மஜீத் அவர்களின் மகனும் வக்கீல் முனாஃப், மர்ஹும் அப்துல் வாகித், பொளஜூல் அமீன், இவர்களின் தகப்பனாரும் ஜம்ரூத் அவர்களின் மாமனாருமான எம் எஸ் எம் அப்துல் காதர் (75) அவர்கள் இன்று மதியம் காலமாகி விட்டார்கள்(இன்னா...) அன்னாரின் ஜனாசா நாளை காலை 8 மணியளவில் மறைக்க பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செயப்படும் என அன்னாரின் நெருங்கிய உறவினர்கள் கூறினர்.
தொடர்புக்கு : முனாஃப் 9791947724

18.2.12

கொள்கை விளக்கப் பொது கூட்டம்!!

SDPI-யின் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் நேற்று நமதூரில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.பொதுக் கூட்டத்திற்கு முன்பாக SDPI யின் மாநில தலைவர்K .K .S .M .தெஹ்லான் பாகவி அவர்கள் நமதூர் நடுத் தெருவில் உள்ளSDPI யின் மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்து கொடியேற்றினார்.


பின்பு மாலை 6:45 மணிக்கு பொதுக் கூட்டம் துவங்கியது.அதிரை நகர செயலர் S.முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார்.Z.முஹம்மது இலியாஸ் தலைமை தாங்கினார்.
மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி அவர்கள் சிறப்பான சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்தப் பொதுக் கூட்டத்தில் சில தீர்மானங்கள் எடுத்துரைக்கப் பட்டது.
  1. திருவாரூர்-காரைக்குடி வரை அகல ரயில் பாதையாக மாற்றி தர வேண்டும்.
காதிர் முஹைதீன் (பெண்கள்) மேல்நிலைப் பள்ளிக்கு தனித் தேர்வு மையம் அமைத்து தர வேண்டும்.

இதன் பின்பு பிலால் நகர் கிளைத் தலைவர் S.அஹமது இபுராஹீம் நன்றியுரை ஆற்றினார்.பொதுக் கூட்ட விழா சிறப்பாக  நிறைவுற்றது.

17.2.12

SDPI யின் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம்!!



SDPI-நடத்தும் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 6:45 மணிக்கு நமதூர் தக்வா பள்ளி அருகில்(ஷஹீத்  பழனி பாபா) அரங்கில் நடை பெற உள்ளது.
Z.முஹம்மது இலியாஸ்  தலைமை வகிக்கிறார். இதனைத் தொடர்ந்துதெஹ்லான் பாக்கவி அவர்களும் சிறப்புரை ஆற்ற உள்ளார்.


இந்தப் பொதுக் கூட்டத்திற்கு அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது.இதற்க்கு முன்னதாக மாலை 5 மணிக்கு SDPI மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற உள்ளது.இந்த விழாவிற்கு தெஹ்லான் பாக்கவி அவர்கள் SDPI மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்து SDPI கொடியேற்ற உள்ளார்.
  

13.2.12

ரஹ்மானியா பள்ளி நிர்வாகத்தின் வேண்டுகோள் !


அஸ்ஸலாமு அலைக்கும்


மேட்டுத்தெரு(ஆஸ்பத்திரிதெரு) ரஹ்மானியா பள்ளி நிர்வாகிகளின்  வேண்டுகோள்



சில வருடங்களாக மிகச் சிறிய பள்ளியாக தொழுகை நடத்தப் பட்டு வரும் முக்கிய இடத்தில் உள்ள இந்த பள்ளிவாசலை இட அளவை அதிகரிக்க அருகில் உள்ள வீட்டை விலைக்கு வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டு இன்னும் சில தினங்களில் ரெஜிஸ்ட்ரேசன் முடிக்கப் படவேண்டிய சூழல் உள்ளதால் இப்பள்ளிவாசல் நிதிப் பற்றாக்குறையில் உள்ளது.


மேலும் வாங்கப் படும் இடம் இடிக்கப் பட்டு கட்டுமான வேலைகளும் இருப்பதால் உலகில் உள்ள சகோதரர்கள் இப்பள்ளிவாசலுக்கு பரந்த மனதுடன் உதவி செய்து நன்மையில் உங்களையும் இணைத்துக் கொள்வீர்களாக.


வஸ்ஸலாம்

12.2.12

இருளை நோக்கி!!!


அதிரை:முன்பெள்ளாம் மின்சாரம் எத்துனை மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று கேட்ட காலம் போய் எவ்வலவு நேரம் மின் சாரம் இருக்கும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுளோம்.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்விற்க்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் மின்சாரம் அடிக்கடி நிறுத்தப்படுவதால் மாணவர்கள் மிகவும் வறுத்தம் அடைகின்றனர்.

மின்நிறுத்தால் தொழில் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் வியாபாரிகள் மன உழைச்சலுக்கு ஆளாகின்றனர்.

அதிரை மின்சார வாரியம் தொலை பேசி எண் 04373-242444

7.2.12

கையெழுத்து இயக்கம்


அஸ்ஸலாமு அழைக்கும் ...
பாரம்பரியமிக்க தொடர் வண்டி வழித்தடமான திருவாரூர் -திருத்துறைப்பூண்டி - முத்துபேட்டை -அதிராம் பட்டினம் வழியாக காரைக்குடி வரை வந்து சென்று கொண்டிருந்த தொடர்வண்டி பாதையை அகல பாதையாக மாற்ற வேண்டும் என நமதூரின் பல்வேறு அமைப்புகள், வணிகர்கள் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பல்வேறு வகையில் போராட்ட வியுகங்களை வகுத்து நீண்ட நாட்காளாக போராடி வருகின்றனர்.

இதற்க்கு மத்திய அரசும் ரயில்வே இலாக்காவும் செவி சாய்க்காமல் இன்று வரை ஒரு சிறு துரும்பை கூட நகர்த்த வில்லை என்பதை நாம் அறிவோம் .

பாரம்பரியம் மிக்க இந்த தடத்தின் தேவையை உணர்ந்து வருகின்ற நாடாளுமன்ற கூட்ட தொடரில் தாக்கல் செய்ய இருக்கும் ரயில்வே பட்ஜெட்டில் இந்த தடத்தின் அகல ரயில் பாதைக்கு நிதியை ஒதுக்கி பணிகளை துரிதமாக ஆரம்பிக்க வேண்டி மாபெரும் கையெழுத்து இயக்கத்தை சென்னை வாழ் அதிரை மக்கள்கள் நடத்த இருக்கின்றனர்.

இந்த கையெழுத்து இயக்கத்திற்கு பொது மக்கள்/சென்னை வாழ் அதிரை வர்த்தகர்கள்பெருவாரியாக ஆதரவு வழங்கிட வேண்டுமாய் அன்போடு கேட்டுகொள்கிறோம்.

இந்த கையெழுத்து பிரதிகளை மாண்புமிகு ரயில்வே மந்திரி மேதகு தினேஷ் திருவேதி , மத்திய நிதியமைச்சர் , உள்ளாட்ச்சி துறை அமைச்சர். உள்ளிட்ட மத்திய மாநில அமைச்சர் பெருமக்கள் அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர்களுக்கு அனுப்பி வைத்து நமது கோரிக்கைகளை வென்றெடுப்போம். இன்ஷா அல்லாஹ் ....

இது பற்றி மேலதிக தகவல்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய எண் :            +91 9944426360      

குறிப்பு :,
நேரிடையாகவந்து கையெழுத்து வழங்க இயலதவர்களான பெண்கள் ,முதியவர்கள் மேற்காணும் செல் நம்பரை தொடர்புகொண்டு முகவரி தெரிவித்தால் நேரில் வந்து கையெழுத்து பெற்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

எனவே சென்னையில் வசிக்கும் அதிரைவாசிகள் ஒவ்வெருவரும் இந்த படிவத்தில் கையப்பம்மிட்டு இந்த போராட்டத்தில் நீங்களும் பங்கெடுத்து கொள்ளலாமே !
 

5.2.12

இமாம் ஷாபி (ரஹ்) பள்ளியின் ஆண்டுவிழா - 2012 (Updated)

இமாம் ஷாபி (ரஹ்) பள்ளியின் 38 வது ஆண்டு விழா நேற்று (04/02/2012) மாலை 4 மணியலவில் துவங்கியது. இந்நிகழ்ச்சியில் பேரூராட்ச்சி தலைவர் S.H.அஸ்லம் அவர்கள் சிறப்பு விருந்தினறாக வருகைதந்திருந்தனர். 

விழாவின் துவக்கத்தில் ஆண்டறிக்கை பள்ளியின் தலைமை ஆசிரியை ஆப்தாப் பேகம் வாசித்தார்கள்.அது சமயம் .அஸ்லம், அவர்களின் உரையை தொடர்ந்து பள்ளியின் இயக்குனர் காதர் சார் அவர்கள் சிறப்புரையாற்றினர்.

இதனை தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைப்பெற்றது பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பரிசு வழங்கபட்டது.

பிறகு ஒவ்வொறு தேர்விழும் முழூ விழுக்காடு பொற்ற ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.பிறகு கலை நிகழ்ச்சிகள் நடைப் பெற்றது.இரவு பத்து மணியலவிள் நிகழ்ச்சி நிறைவ்வு பெற்றது.













4.2.12

மரண அறிவிப்பு


அஸ்ஸலாமு அழைக்கும்  
நடுத்தெரு கீழ்புரைத்தைச் சேர்ந்த மர்ஹூம் ம.மு.க.முஹம்மது சாலிஹ் அவர்களின் மகனும் அம்மார் ஹசன் அவர்களின் தகப்பனாரும் 
கபீர் மரைக்காயம், முனவ்வ்ர் இபுராஹீம், தமீம் அன்சாரி, அமீன் நவாஸ்,
ஷாஃபி, ரிஜ்வி, ராஜிக் அஹமது ஆகியோரின் மாமனாரும் நடுத்தெரு E.P.M.S. பள்ளியின் தாளாளருமாகிய முஹம்மது அபுல்ஹசன் அவர்கள்  வஃபாத்தாகி விட்டார்கள். இன்னநில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணிக்கு மறைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமைக்காக இறைவனிடம் துஆ செய்வோமாக.


1.2.12

இரவு நேர மின் தடையால் படிக்க முடியாமல் பரிதவிக்கும் மாணவர்கள்!!!


நமதூர் அதிரை மட்டுமின்றி பல ஊர்களிலும் அதிகமாக இரவு நேரத்திலேயே மின் தடை ஏற்படுகிறது.இந்த இரவு நேரங்களில் தான் மாணவர்கள் தங்களுடைய பாடங்களை படித்து மனனம் செய்வார்கள்.

குறிப்பாக அரசுப் பொதுத் தேர்வை எழுதவுள்ள  பத்தாம் வகுப்பு மற்றும் + 2 மாணவர்கள் எப்படி தேர்விற்கு தங்களை தயார் செய்வார்கள்? சற்று சிந்தியுங்கள் நண்பர்களே!
நமதூரில் இரவு நேரங்களில் அதாவது மாணவர்கள் படிக்கும் நேரங்ககளில் 7 மணி முதல் 8 மணி வரை மின் தடை செய்கிறார்கள்.பின்பு 10 மணி முதல் 10.30 மணி அல்லது  11 மணி வரை மின் தடை செய்கிறார்கள்.

இப்படி  மாணவர்கள் படிக்கும் நேரங்களில் மின் தடை செய்தால் எப்படி அவர்கள் படிப்பார்கள்?
இந்த மின் தடையை மாணவர்களின் தேர்வு முடியும் வரையிலும் மாற்றி அமைக்க வேண்டும்.இதுவே ஒட்டு மொத்த மாணவர்களின் வேண்டுகோளாகும்.

30.1.12

அதிரையில் இன்று தீவிர-எதிர்ப்பு தினம்


அதிரையில் இன்று தீவிரவாத எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இன்று (30.12.2012) பாப்புலர் ஃப்ரண்டு ஆப் இந்தியா (PFI) சார்பில் நடத்தப்பட்டது. இரவு 7 மணி முதல் பொதுக் கூட்டம் துவங்கியது.




புகைப்படங்கள் விரைவில்

28.1.12

இளம் விஞ்சானிகளை வாழ்த்துவோமே


Share Your Comment Click Here






26.1.12

இமாம் ஷாபி (ரஹ்) பள்ளியின் அறிவியல் கண்காட்ச்சி 2012 (புகைபடங்கள்)

இமாம் ஷாபி (ரஹ்) பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக நடந்தது முடிந்தது.இதில் பேரூராட்ச்சி தலைவர் அஸ்லம் பள்ளி நிறுவாகத்தினர் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினர்.


குடியரசு தின விழாவிற்க்கு பிறகு அப்பள்ளியின் அறிவியல் கண்காட்ச்சி துவங்கியது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



கண்காட்சியில் இடம் பெற்ற புகைபடங்கள்