SDPI-யின் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் நேற்று நமதூரில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.பொதுக் கூட்டத்திற்கு முன்பாக SDPI யின் மாநில தலைவர்K .K .S .M .தெஹ்லான் பாகவி அவர்கள் நமதூர் நடுத் தெருவில் உள்ளSDPI யின் மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்து கொடியேற்றினார்.
பின்பு மாலை 6:45 மணிக்கு பொதுக் கூட்டம் துவங்கியது.அதிரை நகர செயலர் S.முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார்.Z.முஹம்மது இலியாஸ் தலைமை தாங்கினார்.
மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி அவர்கள் சிறப்பான சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்தப் பொதுக் கூட்டத்தில் சில தீர்மானங்கள் எடுத்துரைக்கப் பட்டது.
- திருவாரூர்-காரைக்குடி வரை அகல ரயில் பாதையாக மாற்றி தர வேண்டும்.
காதிர் முஹைதீன் (பெண்கள்) மேல்நிலைப் பள்ளிக்கு தனித் தேர்வு மையம் அமைத்து தர வேண்டும்.
இதன் பின்பு பிலால் நகர் கிளைத் தலைவர் S.அஹமது இபுராஹீம் நன்றியுரை ஆற்றினார்.பொதுக் கூட்ட விழா சிறப்பாக நிறைவுற்றது.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.