N

5.2.12

இமாம் ஷாபி (ரஹ்) பள்ளியின் ஆண்டுவிழா - 2012 (Updated)

இமாம் ஷாபி (ரஹ்) பள்ளியின் 38 வது ஆண்டு விழா நேற்று (04/02/2012) மாலை 4 மணியலவில் துவங்கியது. இந்நிகழ்ச்சியில் பேரூராட்ச்சி தலைவர் S.H.அஸ்லம் அவர்கள் சிறப்பு விருந்தினறாக வருகைதந்திருந்தனர். 

விழாவின் துவக்கத்தில் ஆண்டறிக்கை பள்ளியின் தலைமை ஆசிரியை ஆப்தாப் பேகம் வாசித்தார்கள்.அது சமயம் .அஸ்லம், அவர்களின் உரையை தொடர்ந்து பள்ளியின் இயக்குனர் காதர் சார் அவர்கள் சிறப்புரையாற்றினர்.

இதனை தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைப்பெற்றது பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பரிசு வழங்கபட்டது.

பிறகு ஒவ்வொறு தேர்விழும் முழூ விழுக்காடு பொற்ற ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.பிறகு கலை நிகழ்ச்சிகள் நடைப் பெற்றது.இரவு பத்து மணியலவிள் நிகழ்ச்சி நிறைவ்வு பெற்றது.













1 comments:

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.