அதிராம்பட்டினம் அரசு மகளிர் உயர்நிலைப் பள் ளியை மேல்நிலைப் பள்ளி யாக தரம் உயர்த்த வேண் டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதிராம்பட்டினம் 21 வார்டுகளை கொண்ட பேரூராட்சி. இங்கு சுமார் 50,000 மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரு ம்பாலானவர்கள் வறுமைக் கோட்டிற்குகீழ் உள்ளவர் கள். அதிராம்பட்டினத்தில் பெண்களுக்கென அரசு மகளிர் பள்ளி உள்ளது. இதில் 10ம் வகுப்பு வரை மட்டுமே உள்ளதால் பெண்கள் மேல்நிலைக்கல்வியை தொடர இயலாமல் பாதியி லேயே படிப்பை நிறுத்திவிடுகின்றனர். இதனால் திறமையான பெண்களின் எதிர்கால வாழ்க்கை வீணாகிவிடுகிறது. எனவே அதிராம்பட்டினத்தில் ஏழைப் பெண் களின் கல்வித்தரத்தை உயர்த்தவும், உள்ளூரி லேயே பிளஸ் 2 வரை படி ப்பை தொடரவும் அதிராம்பட்டினம் அரசு மகளிர் உயர்நிலைப் பள் ளியை மேல் நிலைப்பள்ளிய £க தமிழக அரசு தரம் உயர் த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.