
கடைசித் தகவலின்படி, முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தலில் சராசரியாக 75 சதவீத வாக்குகள் பதிவானதாக கணக்கிடப்பட்டது.
சென்னை:மாநகராட்சியில் 48.5 சதவீத வாக்குகளே பதிவாகின. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 10 மாநகராட்சிகளிலும் சராசரியாக 64 சதவீத வாக்குகள் பதிவானது.
தமிழகம் முழுவதும் நகராட்சிப் பகுதிகளில் 72 சதவீதமும், பேரூராட்சிகளில் 72 சதவீதமும், ஊராட்சி பகுதிகளில் 78 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. பொதுவாக, நகர்புறங்களை விட கிராமப்பகுதிகளில் தான் கூடுதல் வாக்குகள் பதிவாகின.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.