
தி.மு.க, ஆ.தி.மு.க, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்ப்பாளர் தேர்தல் கலத்தில் உள்ளனர் தங்கள் ஆதரவாளர்களுடன் வேட்ப்பாளர்களும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து துவங்கியுள்ளனர்.
தி.மு.க சார்பாக சகோ.ஆஸ்லம் ஆ.தி.மு.க சார்பாக சகோ.அஜீஸ் காங்கிரஸ் சார்பாக சகோ.பஷிர் மற்றும் சுயேட்சை வேட்ப்பாள்ராக சகோ.முபாப். போட்டியிடயுள்ளனர்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.