N

17.1.12

அறிவகம் நடத்தும் தஃவா பயிற்சி முகாம்!


அஸ்ஸலாமு அலைக்கும்,
ஏக இறைவனின் மார்க்கமாம் இஸ்லாத்தை பிற மக்களுக்கு எவ்வாறு எத்திவைப்பது என்பதற்கான பயிற்சி முகாம் எதிர்வரும் 21.1.2012 அன்று மாலை 4.30 மணியளவில் நமதூர் சி.எம்.பி லேனில் உள்ள ஏ.எல்.எம். பள்ளியில், அறிவகம் இஸ்லாமிய கலாசாலை சார்பில் நடைப்பெறவுள்ளது. இதில் பல ஆண்டுகள் தஃவா களத்தில் அனுபவம் வாய்ந்த தாயிகள் கலந்து கொண்டு தங்கள் அனுபவத்தோடு இணைந்து பயிற்றுவிக்க உள்ளனர். இஸ்லாமிய பற்றுடைய அனைவரும் கலந்து கொண்டு இஸ்லாமிய அழைப்பு பணி செய்யவதற்கு தயாராவோம்.
இப்பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சகோதரர்கள் செய்து வருகிறார்கள். மேலும் விவரங்களுக்கு 9944329328 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.

1 comments:

  1. யாஸ்மின் ரியாஸ்தீன்January 19, 2012 at 10:54 AM

    சிறப்பான முயற்சி... இந்த முயற்சியில் நன்மையை நாடி, வெற்றியை தர எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவானாக... கருணை உள்ளம் கொண்ட வல்ல இறைவன் உங்கள் இந்த பணிக்கு சுவனத்தை அருள்வானாக! ஆமின்.

    ReplyDelete

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.