N

15.2.11

டி.வி மற்றும் கம்ப்யூட்டர்களை அதிகம் பார்ப்பதால் மனஅழுத்தம் நோய் அதிகம் உண்டாகிறது


குழந்தைகள் டி.வி மற்றும் கம்ப்யூட்டர்களை அதிகம் பார்ப்பதால் மனஅழுத்தம் நோய் அதிகம் உண்டாகிறது என ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளதாக ஜர்னல் பீடியாட்ரிக்ஸ் தெரிவித்துள்ளது.

இது குறித்து இங்கிலாந்தின் பிரிஸ்டோல்ஸ் பல்கலை.,யின் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் 10  11 வயதுடைய ஆயிரம் குழந்தைகளை பரிசோதனை நடத்தினர். அவர்களை தினமும் இரண்டு மணிநேரம் டி.வி., மற்றும் கம்ப்யூட்டர்களை பார்க்கச் செய்தனர்.

அவர்களின் சிந்தனை மற்றும் யோசிக்கும் திறன்,பள்ளிகளில் சம மாணவர்களுடன் பழகும் தன்மை ஆகியவை குறைந்து காணப்பட்டது. அதே சமயம் டி.வி., பார்க்காத குழந்தைகளின் செயல்திறன் அனைத்து விஷயங்களிலும் அதிகரித்து உள்ளதையும் கண்டறிந்தனர்.

நன்றி

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.