
அடித்து செல்லப்பட்டுள்ளது .
ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்து விட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .
இதனால் இந்திய கடல் பகுதிகளில் பாதிப்புகள் இல்லை என வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர் .இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுக்காப்பான இடங்ககளுக்கு மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர் .
இந்த தாக்கம் அடுத்த 5மணிநேரத்தில் நீயூசிலாந்து ,பிலிப்பைன்ஸ் ,இந்தோனேஷியா போன்ற நாடுகளுக்கு இருக்கும் என்கிறது வானிலை ஆய்வுகள் இதனால் சில நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது . இதற்காக நாம் எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரமேந்தி பிரார்த்திக்க வேண்டுகிறோம்
நன்றி அதிரை எக்ஸ்பிரஸ்
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.