04/10/2011: நேற்று (03/10/2011) சுயேட்சையாக வேட்ப்பாளர்களுக்கான சின்னம் வழங்கபட்டதையடுத்து வேட்ப்பாளர்கள் வாக்கு சேகரிக்கும் முயற்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சேர்மன் தேர்தலுக்கு 12 வேட்ப்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.வேட்ப்பாளர்கள் வீடு வீடாக சென்று தங்களது ஆதரவை அதிகரிக்கும்முயற்ச்சியில் மும்முறமாக செயல்படுகின்றனர்.

சேர்மன் பதவிக்கு போட்டியிடும் வேட்ப்பாளர்களில் ஏழு வேட்ப்பாளர்கள் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர்.
உள்ளாட்ச்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் நாங்கு லட்சம் வேட்ப்பளர்கள் போட்டியிடுகின்றனர்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.