நிலநடுக்க பாதிப்பு குறித்து உடனடித் தகவல் ஏதும் இல்லை. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.
ஏற்கனவே நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தில் கூடுதலாக பாதிப்பு எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்தும் தகவல் இல்லை.
ஏற்கனவே நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தில் கூடுதலாக பாதிப்பு எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்தும் தகவல் இல்லை.
ஃபுகுஷிமா பிரதேசத்தில் கிழக்கு கடற்கரைக்கு அப்பால் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நேற்றும் இந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 7.1 எனப் பதிவாகியிருந்தது.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.