N

21.5.11

ஆ.ராசா, கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜர்


ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கும்    ஆ.ராசாவும், கனிமொழியும் விசாரணைக்காக இன்று காலை 10 மணிக்கு டெல்லியில் உள்ள பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள்.



0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.