இந்த ஆண்டு வருகிற 15-ந்தேதி (புதன்கிழமை) அன்று முதன்முறையாக
முழு சந்திரகிரகணம் ஏற்படுகிறது. இதை அன்று இரவு இந்தியாவின் அனைத்து
பகுதிகளிலும் பார்க்க முடியும். நடுவானில் தோன்றும் இந்த

சந்திரகிரகணத்தை கொல்கத்தாவில் நள்ளிரவு 12.52 மணி முதல் 2.32 மணிவரை நீண்ட
நேரம் பார்க்க முடியும். அதை தொடர்ந்து 16-ந்தேதி அதிகாலை 3.52 மணிவரை பாதி அளவு சந்திரகிரகணத்தை பார்க்கலாம்.
இந்தியா மட்டுமின்றி ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள பாதி மேற்கத்திய நாடுகள்,
மத்திய கிழக்கு ஆசியா நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியிலும் இந்த சந்திரகிர கணம் தெரியும். இந்த சந்திர கிரகணத்தின் தொடக்க நிகழ்ச்சியை
ஐரோப்பிய நாடுகளில் முழுமையாக காண முடியாது. ஏனெனில் இங்கு சந்திரோயத்துக்கு முன்பே சந்திரகிரகணம் தொடங்கி விடும்.
அடுத்த சந்திரகிரகணம் இந்தியாவில் வருகிற டிசம்பர் 10-ந் தேதி ஏற்படும்.
அப்போது 25 நிமிடம் மட்டுமே பார்க்க முடியும். இதற்கு அடுத்தபடியாக வருகிற 2018-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதிதான் முழு சந்திரகிரகணம் தோன்றும். இந்த தகவலை எம்.பி. பிர்லா கோளரங்க இயக்குனர் டி.பி.துரை தெரிவித்தார்.

0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.