
இதை இவ்வழியாக இரவு தொழுகை சென்ற நமது சகோதரர்களை கண்ட மேற்கண்ட இருவறையும் விரட்டி பிடித்து அதிரை காவல் துறையிடம் ஒப்படைத்து முதல்தகவல் அறிக்கையை பதிவுசெய்துள்ளனர்
இது குறித்து SDPI யின் அதிரை நகர செயலாளர் எஸ்.முகம்மத் கூறுகையில். நேற்று பட்டுக்கோட்டைக்கு வந்த BJP யின் மாநில தலைவர் பொன் ராதா கிருஷ்னன் இனக்கலவரத்தை தூண்டும் விதமாகவும் இந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாகவும் பேசியுள்ளார். இதன் பின்னனியில் தான் இங்கு SDPIயின் கொடியை வெரிபிடித்த பாசிஸ்ட்டுகள் இறக்கி கிழித்துள்ளனர்.
மேற்கண்ட பாசிஸ்ட்டுகள் மீது முறையான நடவடிக்கை மேற்கொண்டு அமைதியை நிலைநாட்ட நாம் அனைவரும் ஒரனியில் இணைவது எப்பொது?
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.