N

29.8.11

இஃப்த்தார் நிகழ்ச்சி!

அஸ்ஸலாமு அலைக்கும் நமதூர் ரஹ்மானியா பள்ளியில் நேற்று(28.08.2011) இஃப்த்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது அதில் முஹல்லாவாசிகள் மற்றும் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
இதற்க்காண ஏற்ப்பாடுகளை இப்பகுதி இளைஞர்கள் சிறப்பு ஏற்பாடு செய்து இருந்தனர். 

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.