N

30.8.11

சவுதி அரேபியாவில் இன்று நோன்பு பெருநாள்!


ரியாத்: சவூதி தலைநகர் ரியாதில் நேற்றிரவு பிறை தென்பட்டதையடுத்து இன்று (30.08.2011) செவ்வாய்க்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று சவூதி அரசு தெரிவித்துள்ளது மேலும் வளைகுடா நாடுகளும் இன்று ரம்ஜான் பண்டிகையை கொண்டாட உள்ளன.
உலகமெங்கும் உள்ள முஸ்லிம்கள் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு வைத்து வருகின்றனர் இம்மாத முடிவில் ஷவ்வால் மாதம் முதல் பிறையை கண்டு தங்கள் நோன்பை முடித்து கொண்டு ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். ஈகை திருநாளாம் இன்னாளில் அனைவருக்கும் கொடுத்து தானும் உண்டு தங்கள் சந்தோசத்தை வெளிப்படுத்துகின்றனர்.



அஸ்ஸலாமு அலைக்கும் சவுதி மற்றும் துபையில் வசிக்கும் நமது சகோதரர்கள் அனைவருக்கும் அதிரை செய்தி சார்பாக வாழ்த்துக்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.