பத்தாம் வகுப்பு மற்றும் +2, மதிப்பெண் சான்றிதழ்கள் மாணவர்களின் புகைப்படத்துடன் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா (26.08.2011)வெள்ளியன்று சட்டசபையில் தெரிவித்தார்.

எனவே, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு அவர்களின் புகைப்படத்துடன் கூடிய மறைமுகக் குறியீட்டுடன் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.