N

3.10.11

சூடு பிடித்த தேர்தல் பிரச்சாரம்


நமதூரில் உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்ததுள்ளது வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிக்க தொடங்கினர். 



நமதூரில் ஐந்துக்கும் மேர்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனால் தேர்தல் மேலும் சூடுபிடித்துள்ளது.

போட்டியிடுவோரின் பெயர்கள்


ஆஸ்லம் (தி மு க)
அப்துல் அஜீஸ் (ஆ தி மு க)
முனாப் BA,BL (சுயேட்சை)








0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.