நமதூரில் வருகின்ற உள்ளட்ச்சி தேர்தலுக்காக வீதிகளிள் கட்சி சின்னம் பொறிக்கபட்ட விளக்குகள் அமைக்கபட்டுள்ளது .
தேர்தலில் போட்டியிடும் வேட்ப்பாளர்கள் வீடு வீடாக நேரடியாக சென்றும் ஓளி பெருக்கி மூலமாகவும் வாக்கு சேகரிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டுவருகின்றனர். நமதூரில் பன்னிரண்டு வேட்ப்பாளர்கள் போட்டிடுவதால் இந்த தேர்தலில் மேலும் எதிர்பார்ப்புகள் அதிகமாகயுள்ளது.
இன்று ஜும்மா முடிந்த பிறகு தி மு க வேட்ப்பாளர் சகோ.அஸ்லம், ஆ தி மு க வேட்ப்பாளர் சகோ. அஜீஸ் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களும் ஓட்டு சேகரித்தனர்.






0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.