N

3.1.12

எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு-ஏப்ரல் 4ம் தேதி துவங்குகிறது !

எஸ்.எஸ்.எல்.சி எனப்படும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 4ம் தேதி தொடங்குகிறது. 
10 ஆம் வகுப்பு அட்டவணை :

ஏப்ரல் 4ம் தேதி தமிழ் முதல்தாள், 
ஏப்ரல் 9ம்   தேதி தமிழ் இரண்டாம் தாள், 
ஏப்ரல் 11ம் தேதி ஆங்கிலம் முதல் தாள், 
ஏப்ரல் 12ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள், 
ஏப்ரல் 16ம் தேதி கணிதத்தாள்,   
ஏப்ரல் 19ம் தேதி அறிவியல் பாடமும், 
ஏப்ரல் 23ம் தேதி சமூக அறிவியல்.

தேர்வும் நடைப்பெறும் என்றும் பள்ளிக்கல்வி தேர்வுத்துறை   தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 11 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். சமச்சீர் கல்வி அமலுக்கு வந்த பிறகு நடக்கும் தேர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.


வாழ்துக்கள்

3 comments:

  1. அனைவரும் நன்றாக தேர்வ்வு எழுதி நல்ல மதிப்பென் பெற வாழ்த்துகிறோம்.

    ReplyDelete
  2. முஹம்மதுJanuary 5, 2012 at 12:03 PM

    அஸ்ஸலாமு அழைக்கும் தேர்வ்வு எழுத இருக்கும் மாணவர்களே நீங்கள் தேர்வ்வு எழுதுவதற்க்கு முன் தொழுது து ஆ செய்துவிட்டு செல்லுங்கள்..

    ReplyDelete

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.