N

26.1.11

பாபர் மஸ்ஜித் வலைத்தளம்


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்).. அன்பார்ந்த சகோதரர்களே! பாபரி மஸ்ஜித் குறித்த அடிப்படை தகவல்கள் வருங்காலத்தில் ஃபாசிஸ்டுகளால் நிச்சயமாகத் திரிக்கப்படும். ஆகவே அவற்றை நினைவு கூருவதும், நாட்டு மக்களுக்கும், உலக மக்களுக்கும் அதைப் பாதுகாத்துத் தருவதும் நமது கடமை. பாப்ரி குறித்த தகவல்கள் அடங்கிய இணையதளம் தமிழில் இல்லை. எனவே பாபரி மஸ்ஜித் தொடர்பான வரலாறுகளையும், தகவல்களையும் சேகரித்து தனி இணையதலம் தொடங்கி அவற்றை வெளியிடவுள்ளோம். முதற்கட்டமாக www.babarmasjid.blogspot.com        என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. பாபரி தொடர்பான கெய்திகள், கட்டுரைகள், கார்ட்டூன்கள் மற்றும் தகவல்கள் உங்களிடம் இருந்தால் பின்வரும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். za.muhammad1@gmail.com

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.