N

24.3.11

குடும்ப அட்டைக்கு 20 கிலோ இலவச அரிசி



அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று திருச்சியில் 11 மணிக்கு ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுவதற்காக  வேட்புமனுதாக்கல் செய்தார்.
இதையடுத்து அவர் 12 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் இருந்து முக்கியமான அம்சங்களை குறிப்பிட்டார்.  அவர்,  ’’குடும்ப அட்டைக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்ற நிலையை மாற்றி  குடும்ப அட்டை பயனாளிகள் அனைவருக்கும் 20 கிலோ இலவச அரிசி வழங்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.