N

27.12.11

போராட்டம் நிறைவேறியது!!!


லோக்பால் மசோதா பெரும்பான்மை ஆதரவுடன் மக்களவையில் நிறைவேறியது.  11 மணி நேர விவாதத்திற்குப்பின் குரல் வாக்கெடுப்பு மூலம் சில திருத்தங்களூடன் லோக்பால் மசோதா நிறைவேறியது.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.