N

15.2.11

அதிராம்பட்டினத்தில் சுகாதார திருவிழா


அதிராம்பட்டினம் காதிர் முகை தீன் மேல்நிலைப்பள்ளியில் இன்று (14ம் தேதி) சுகாதார திருவிழா நடைபெறுகிறது. மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கம் விழாவை துவக்கி வைக்கிறார். இதில் கலெக்டர் சண்முகம், எம் எல்ஏ ரங்கராஜன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் மதிவாணன்,  பேரூராட்சி தலைவர் அப்துல்வகாப், துணைத்தலைவர் குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். பொதுமக்கள் இதில் பங்கேற்குமாறு சுகாதாரத் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.