
10 கிலோமீட்டர் ஆழத்தில், ரிக்டர் அளவில் 7 ஆக பதிவான இந்த பூமி அதிர்வால் ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.
மியான்மரை உலுக்கிய இந்த பூமி அதிர்ச்சி, கடற்கரை பகுதியில் இருந்து நெடுந்தொலைவில் தரைப்பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்டதால், இந்திய பெருங்கடல் பகுதியில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்று, பூமி அதிர்ச்சி ஆய்வு வல்லுனர்கள் அறிவித்து உள்ளனர்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.