மேலும் இவர்கள் இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் விமர்சித்துக்கொள்ளும் களமாக அமைக்கிறது இந்த தேர்தல்.
திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வரும் நடிகர் வடிவேலு, தேமுதிக தலைவர் விஜயகாந்தை தாக்கு தாக்குன்னு தாக்கி பேசி வருகிறார்.
இந்நிலையில் சிங்கமுத்து தேமுதிகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வருகிறார். ஓரிரு நாளில் அவர் பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார்.
திரையில் வடிவேலுவை காமெடியாகத்தான் பார்த்திருக்கிறீர்கள். அவருக்கு இன்னொரு முகம் இருக்கிறது.
அந்த முகத்தை தோலுறித்து காட்டப்போகிறேன் என்று இப்போதே ஆவேசமாகியிருக்கிறாராம் சிங்கமுத்து.
அந்த முகத்தை தோலுறித்து காட்டப்போகிறேன் என்று இப்போதே ஆவேசமாகியிருக்கிறாராம் சிங்கமுத்து.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.