N

30.3.11

இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதல்


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுகின்றன.இந்த ஆட்டம் மொஹாலியில் இன்று நடைபெறுகிறது. 


இந்நிலையில் உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்த இரு அணிகளும் மோதுவதால், இரு நாட்டு ரசிகர்களின் கிரிக்கெட் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.


பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு: 


இந்தியா: ஷேவாக், தெண்டுல்கர், கம்பீர், விராட் கோக்லி, யுவராஜ்சிங், டோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, அஸ்வின் அல்லது யூசுப்பதான், ஹர்பஜன்சிங், ஜாகீர்கான், முனாப்பட்டேல் அல்லது நெஹரா.


பாகிஸ்தான்: கம்ரன் அக்மல், முகமது ஹபீஸ், ஆசாத் ஷபிக், ழூனிஸ்கான், மிஸ்பா உல் ஹக், உமர் அக்மல், அப்ரிடி (கேப்டன்), அப்துல் ரசாக், சயீத் அஜ்மல் அல்லது அப்துர் ரகுமான், உமர்குல், வஹாப் ரியாஸ் அல்லது அக்தர்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.