அதிரை அயிஷா மகளிர் அரங்கம் மக்களுக்காக அர்ப்பனித்த குப்பை தொட்டி ஒரு தெருவிற்க்கு இரண்டுக்கு மேல் இருக்கிறது ஆனால் மக்கள் குப்பையை குப்பை தொட்டியில் கொட்டாமல் வீதியில் கொட்டுகின்றனர் சில சமூக விரோதிகள் குப்பை தொட்டியில் தீ வைத்தும் அதை சேதப்படுதுகின்றனர். இதனை அந்த தெரு வாசிகள் கண்டுகொள்வதில்லை
இனியாவது உங்கள் தெருவில் உள்ள குப்பை தொட்டியை பாதுகாக்க வேண்டும் என்று
கேட்டுகொள்கிறோம்.
உங்களை நம்பி வழங்கபட்ட குப்பை தொட்டியை பாதுகாத்து கொள்ளுங்கள்.
இவண்
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.