N

6.3.11

இதுதான் சுகாதாரமா ?

அஸ்ஸலாமு அலைக்கும் நடுத்தெரு கீழ்புறத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் அருகாமையில் பள்ளிக் குழந்தைகளுக்கு கேடு விளைவிக்கும் குப்பைகளை போடவேண்டாம் என்று மனிதநேய மக்கள் கட்சி (மமக)  மற்றும் தமுமுக வேண்டுகோள் விடுத்து இறுந்தது.உடனடியாக அங்கு இறுந்த குப்பை தொட்டி அகற்றபட்டது இதனால் பள்ளி வளாகம் சுத்தமாகவும் சுகதாரமாகவும் இருந்தது ஆனால் இந்த சுகாதாரம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. மீண்டும் அதே இடத்தில் குப்பை தொட்டியைவைத்து பள்ளி குழந்தைகளுக்கு சுகாதாரம்மற்ற சூழலை ஏற்படுத்தி உள்ளனர்.

இதனை நாங்கள் வண்மையாக கண்டிக்கிறோம் மேலும் உடனடியாக பள்ளியின் அருகாமையில் உள்ள குப்பை தொட்டியை அந்த இடத்தை விட்டு அகற்றுமாறு கேட்டு கொள்கிறோம்...

         இவன்
அதிரை நண்பன்

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.