N

8.3.11

அதிரையில் திருடர்களா!!!


திரையில் சமீபகாலமாக திருடர்களின் நடமாற்றம் அதிகமாக உள்ளது. சென்ற வருடம் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட மிதிவண்டிகள். நமதூரில் கானாமல் போயிறுக்கிறது.சமீபத்தில் புதுதெருவில் உள்ள ஒரு வீட்டின் வாசலில் இருந்த மிதிவண்டி கானவில்லை.எடுத்தது யார்??????? தெறியவில்லை!
நமதூரில் உள்ள மக்கள் பல பேர் சென்னை மற்றும் வெளிநாடுகளில் வசிகின்றனர்.இதனால் நமதூரில் பல தெருக்களில் வீடுகள் பூட்டிய கிடக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.இதனை பயன்படுத்தி கொண்ட திருடர்கள் வீட்டை உடைத்து திருடிசெல்கின்றனர்.சமிபத்தில் சி.எம்.பி லைனில் உள்ள ஒரு வீட்டை உடைத்து பல பொருட்களை திருடி சென்றுள்ளனர்.இதனால் நமதூரில் உள்ள வீடுகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை எற்பட்டுள்ளது.
நமதூரில் திருட்டுகளை தடுக்க சென்ற வருடம் ஊர் காவல் படை என்று 
ஒன்று அமைக்கப்பட்டது .இவர்கள் இரவில் ரோந்து பணியில் இடுபட்டனர்.அந்த படை இப்போது இருகிறதா என்று கூட 
தெரியவில்லை?மீண்டும் அந்த ஊர் காவல் படையை இயக்க வேண்டும் 
என்பது எங்கள் வேண்டுகோள் .

 உங்களுகு தெறிந்த  திருடர்களின் பெயரை Adirai2media@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுகொள்கிறோம்

     இவன்
அதிரை சகோதரன்

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.