N

6.4.11

ஜெ. அணி பொதுக்கூட்டம்: விஜயகாந்த் புறக்கணிப்பு

அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் கோவையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பாரா என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் சவால் விட்டன. அதன்படி விஜயகாந்த் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. விஜயகாந்த்துக்கு பதில் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் அல்லது பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகிய இருவரும் அல்லது அவர்களில் ஒருவர் பங்கேற்பார்கள் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.


நன்றி நக்கீரன்

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.