N

22.5.11

போர் குற்றவாளி தண்டிக்கப்படுவானா?

மே 22, இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில், அப்பாவி தமிழர்களை கொன்றுகுவித்த, பயங்கரவாதி ராஜபக்சேவுக்கு தண்டனை பெற்றுத்தர கையழுத்து இயக்கம்நாடுமுழுவதும் நடத்தப்படுகிறது.

இதை வலியுறுத்தி , தூத்துக்குடியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாநகர குழுசார்பில்கையெழுத்து இயக்கம் நடந்ததுபொதுமக்களிடம் ராஜபக்சேவுக்கு எதிராககையெழுத்து பெறப்பட்டது.


சிந்திக்கவும்: ராஜபக்சேக்கு எதிரா கையெழுத்து இயக்கம் எல்லாம் சரி! அதுக்கு துணை போன இந்தியாவை பற்றி யாரும் வாயைத்திறக்க காணோமே. இந்த ஆதிக்க வல்லூறுகளை எதிர்த்து தமிழர்கள் எப்படி ஜெயிக்க போகிறார்களோ தெரியவில்லை.

மீண்டும் ஒரு ஆயுத போராட்டம் முறைப்படி தமிழகத்தில் இருந்து கட்டி அமைக்கபட்டால் அது சாத்தியப்படும் என்பதே அரசியல் வல்லுனர்களின் கருத்தாக இருக்கிறது. 

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.