ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கும் கனிமொழிவிசாரணைக்காக இன்று காலை 10 மணிக்கு டெல்லியில் உள்ள பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.
நேற்று முழுவதும் இறுக்கமாக தோற்றமளித்த கனிமொழி, இன்று லேசான புன்முறுவலுடன் காணப்பட்டார்.
நீதிமன்றத்திற்குள் கனிமொழி அவசர அவசரமாக செல்ல முற்பட்டபோது தனியார் தொலைக்காட்சி செய்தியாளரிடம் ஓரிரு நிமிடம் பேசினார்.
கனிமொழி, ‘’ நான் நன்றாக இருக்கிறேன். வருவதை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறேன்’’ என்று கூறினார்.

0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.