அஸ்ஸலாமு அழைக்கும்
'வாருங்கள் சுதந்திரதின் பாதுகாவலர்களாக'
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் ஆகஸ்ட் 15 சுதந்திரத்தின அணிவகுப்பிற்கான ஒத்திகை மற்றும் பயிற்சி முகாம் அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு மைதானத்தில் வருகின்ற 17/07/2011 அன்று காலை 8:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெற உள்ளது (மாலை 2:30 மணி முதல் 6:00 மணி வரை சீருடை அணிந்த வீரர்களின் அணிவகுப்பு நடைபெறயுள்ளது).
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக PFI யின் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞ்ர் N.முஹம்மது ஷாஜஹான்.B.Sc.,B.L., அவர்கள் வருகை தருகிறார்கள்.

0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.