அதிரையில் நடக்க இருக்கும் பேரூராட்சி தேர்தலில் பலர் களமிறங்கி உள்ளார்கள் குறிப்பாக சேர்மேன் பதவிக்கு 4 பேர் போட்டியாளர்கள் ஆனாலும் சகோ.அஸ்லம் அவர்கள் ஆரம்பத்திலிருந்தே போட்டியிடப்போவது பல மாதங்களுக்கு முன்பே ஊர் அறிந்த விஷயம் மற்றவர்கள் போட்டியிடுவது சற்று தாமதமாகவே அறிந்து கொள்ள முடிந்தது ..ஆனாலும் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு மேற்கண்ட மூவரும் கட்டுப்படவும் இல்லை விட்டுக்கொடுக்கவுமில்லை .போட்டியென்று வரும்போது சங்கத்தை இரண்டாக்கி கொண்டார்கள். ஆனாலும் இது ஆரோக்கியமான போட்டியல்ல! கடைசியில் கதை இதுதான் " இலவு காத்த கிளி " ஒற்றுமையை விட வேற்றுமையும் பிரிவினையும் தலைவிரித்தாடுகிறது, ஒருவருக்கு புதியவர்கள் இதில் நுழைவது பிடிக்கவில்லை, இன்னொருவருக்கு பாரம்பரிய வாரிசு அரசியலை மீண்டும் நிலைநாட்ட அடங்காத ஆர்வம் மூன்றாமவருக்கு என்னால் ஜெயிக்க முடியாதா? ஊருக்கே என்னை தெரியும் என்னதான் நடக்கும் பார்க்கலாம் என்ற நினைப்பு, நான்காவது நபரோ நானும் ஊர் அறிந்தவன்தான் எனக்கும் நிற்கத்தெரியும் ஜெயித்துக் காட்டுகிறேன் என்ற நப்பாசை." மொத்தத்தில் இங்கு ஈகோ தான் தலை விரித்தாடுகிறது" வேறு ஏதுமில்லை.இன்னும் எதுவும் கெட்டுப் போகவில்லை மனசு வைத்தால் நம்மவர் வெல்ல முடியும். யாராவது இறங்கி வாருங்கள் வெற்றி நம் கையில்! எதையும் உணராமல் பிடிவாதமே பேராதரம் என்று களம் இறங்கினால் சொந்த செலவில் சூனியம் வைத்துகொண்ட கதைதான். அதற்காக எலக்க்ஷன் முடிவு வரை கார்த்திருக்க வேண்டிய அவசியமில்லை இன்றே முடிவு வந்து விட்டது.சங்கம் வளர்த்த அதிரைக்கு இன்னொரு அவசியமற்ற தர்ம சங்கடம் உருவாகி விடும்.தீருமா அதிரைக்கு வந்த சோதனை?
சொந்த செலவில் சூனியம்!
ReplyDeleteஅதிரையில் நடக்க இருக்கும் பேரூராட்சி தேர்தலில் பலர் களமிறங்கி உள்ளார்கள் குறிப்பாக சேர்மேன் பதவிக்கு 4 பேர் போட்டியாளர்கள்
ஆனாலும் சகோ.அஸ்லம் அவர்கள் ஆரம்பத்திலிருந்தே போட்டியிடப்போவது பல மாதங்களுக்கு முன்பே ஊர் அறிந்த விஷயம் மற்றவர்கள் போட்டியிடுவது சற்று தாமதமாகவே அறிந்து கொள்ள முடிந்தது ..ஆனாலும் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு மேற்கண்ட மூவரும் கட்டுப்படவும் இல்லை விட்டுக்கொடுக்கவுமில்லை .போட்டியென்று வரும்போது சங்கத்தை இரண்டாக்கி கொண்டார்கள். ஆனாலும் இது ஆரோக்கியமான போட்டியல்ல! கடைசியில் கதை இதுதான் " இலவு காத்த கிளி " ஒற்றுமையை விட வேற்றுமையும் பிரிவினையும் தலைவிரித்தாடுகிறது, ஒருவருக்கு புதியவர்கள் இதில் நுழைவது பிடிக்கவில்லை, இன்னொருவருக்கு பாரம்பரிய வாரிசு அரசியலை மீண்டும் நிலைநாட்ட அடங்காத ஆர்வம் மூன்றாமவருக்கு என்னால் ஜெயிக்க முடியாதா? ஊருக்கே என்னை தெரியும் என்னதான் நடக்கும் பார்க்கலாம் என்ற நினைப்பு, நான்காவது நபரோ நானும் ஊர் அறிந்தவன்தான் எனக்கும் நிற்கத்தெரியும் ஜெயித்துக் காட்டுகிறேன் என்ற நப்பாசை." மொத்தத்தில் இங்கு ஈகோ தான் தலை விரித்தாடுகிறது" வேறு ஏதுமில்லை.இன்னும் எதுவும் கெட்டுப் போகவில்லை மனசு வைத்தால் நம்மவர் வெல்ல முடியும். யாராவது இறங்கி வாருங்கள் வெற்றி நம் கையில்! எதையும் உணராமல் பிடிவாதமே பேராதரம் என்று களம் இறங்கினால் சொந்த செலவில் சூனியம் வைத்துகொண்ட கதைதான். அதற்காக எலக்க்ஷன் முடிவு வரை கார்த்திருக்க வேண்டிய அவசியமில்லை இன்றே முடிவு வந்து விட்டது.சங்கம் வளர்த்த அதிரைக்கு இன்னொரு அவசியமற்ற தர்ம சங்கடம் உருவாகி விடும்.தீருமா அதிரைக்கு வந்த சோதனை?