ஜித்தா:2011-க்கான புனித ஹஜ் பயணம் சென்ற முதல் பயணக்குழுவில் மூன்று பேர் மரணமடைந்துள்ளனர்.

மரணம் அடைந்தவர்களில் ஒருவரை மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் ஹபிஸ் அஹ்மத் ஹுசைன் கான் என்பவரின் மகன் ஃபாருக்கி ஹுசைன். எழுபது வயது உடையவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் “நாங்கள் இந்திய தூதரகத்துடன் தொடர்பில் உள்ளோம், ஹஜ் யாத்ரீகளுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பும் மேற்க் கொண்டுள்ளோம்” என்று இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.