அதிரையில் எஸ்.டி.பி.ஐ சார்பாக நேற்று காலை பிரச்சார ஊர்வளம் நடத்தபட்டது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேர்தலில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ வேட்ப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
இப்பேரணியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(PFI) மற்றும் மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(CFI) ஆகிய அமைப்புகளிருந்து
கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.