N

8.10.11

அதிரையில் பரபரப்பு!!

சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் போட்டியிடும் 13வது வார்டு வேட்பாளர் அவர்களை ஆதரித்து மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது. சங்கத்தின் விதிமுறையை மீறியதாக கூறப்படுகிறது இதற்க்கு விளக்கம் அளிக்குமா அதிரை த.மு.மு.க!

வினியோகம் செய்யபட்ட நோட்டீஸ்


6 comments:

  1. நம்ம ஊருல எப்பவுமே குழப்பம் தான்!

    ReplyDelete
  2. 13வது வார்டு வாக்களா பெருமக்களை இவருக்கா உங்கள் ஓட்டு! http://adiraivoice.blogspot.com/2011/10/13.html

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அழைக்கும் கண்டிப்பாக இவருக்குத்தான் எங்கள் ஓட்டு, அரசியல் கட்சி மட்டும் அல்ல அதிரை செய்தியின் ஆதரவு பெற்ற வேட்பாளர் என்று நோட்டீஸ் அடித்து அவருக்காக ஓட்டு கேட்கலாம். அதில் ஒன்றும் தவறு இல்லை, நடுநிலையோடு சிந்தித்து செயல் படுங்கள். சங்கத்துக்கு எதிராக களம் காணும் வேட்பாளர்களுக்கு என்ன தண்டனை என்று கேட்க முடியாமல் அதிரை செய்தியின் குரல் நசுக்கப்பட்டது ஏனோ?
    பிறர் குறையை தேடித் திரியாதீர்கள் ஹதீஸ்

    ReplyDelete
  4. அதிரையில் பரபரப்பு ஒழிக!

    ReplyDelete
  5. நமதூரில் உள்ள அனைத்து வலைபூக்களையும் ஒழிக என்று வசைப்பாடும் சகோதரர் அதிரையின் தமுமுகவின் ஆதரவு வலைப்பூவான பிபிசியை திட்ட மனமில்லி போலும் .

    டேய் பொட்டை ஒரு அப்பனுக்கு பிறந்திருந்தால் உன்பெயருடன் எழுத வேண்டியது தானே.

    ReplyDelete
  6. சங்கநிர்வாகத்தினர் மனித நேய மக்கள் கட்சியினர் வெளியிட்ட நோட்டீஸிர்காக இந்த விளக்கம் அளித்திருப்பார்களானால் அது தேவையற்றதாகவே நான் கருதுகின்றேன். ஏனெனில் மமக வெளியிட்டுள்ள நோட்டீஸில் தெளிவாக 'மமக ஆதரவு பெற்ற வேட்பாளருக்கு வாக்களியுங்கள்' என்று அடிக்கப்பட்டள்ளதே தவிர 'மமக வேட்பாளருக்கு வாக்களியுங்கள்' என்று எங்கேயும் போடவில்லை. மமக ஆதரவு பெற்ற வேட்பாளர் என்றால் அதற்காக அவர் மமக வேட்பாளராக ஆகிவிடமாட்டார். மமக வேட்பாளர் என்பதற்கும் மமகவின் ஆதரவு பெற்ற வேட்பாளர் என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

    வேண்டும் என்றே சங்கத்தின் முடிவை கொச்சைப்படுத்தி அதில் குளிர்காய நினைக்கும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

    எனவே ஏதோ சிலர் வேண்டும் என்றே ஏற்படுத்தும் குழப்பத்திற்கு சங்க நிர்வாகிகள் பலியாகிவிடாமல் தங்களது பணியை தொடர்ந்து சிறப்பாகச் செய்யவேண்டும் என்பதே எனது கருத்து.

    ReplyDelete

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.