N

25.11.11

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!!!



அதிரை : தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை (26.11.2011) விடுமுறை வழங்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். 

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.