புதுடெல்லி:முல்லைப் பெரியாறு அணைக்கட்டு பாதுகாப்பாக உள்ளது என மத்திய திட்ட மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அஸ்வனிக் குமார் கூறியுள்ளார்.
நிபுணர்கள் பரிசோதனையில் முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதை கண்டறிந்ததாக அவர் கூறினார். எதிர்காலத்தில் அணையின் பாதுகாப்பை உறுதிச்செய்யும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தற்போது உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.