N

16.1.12

கூகுள்,பேஸ்புக் மீதான மனு இன்று விசாரணை!


கூகுள்பேஸ்புக் போன்ற இணையதளங்களில் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை நீக்கக் கோரி பத்திரிக்கையாளர் விஜய்ராய் ஏற்கனவே புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் பேரில் 21 நிறுவனங்களுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்  அனுப்பியிருந்தது. இதனைத் தொடர்ந்துஇந்த சம்மனுக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி கூகுளும்பேஸ் புக்கும் மனு தாக்கல் செய்திருந்தன.  இந்த சம்மன் மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.