N

26.1.12

அதிரையில் குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடபட்டது!!!

வாய்க்கால் தெரு ஊராட்ச்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இன்று காலை நடை பெற்ற குடியரசு தின விழாவில் பேருராட்ச்சி தலைவர் அஸ்லம் கலந்து கொண்டு விழாவை சிறப்பிதனர். பின்னர் இமாம் ஷாபி (ரஹ்) பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியிலும் நடுத்தெரு வில் அமைந்துள்ள GTC டியுஸனின் சார்பாக கொடியேற்றப்பட்டது விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பிதனர். 





0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.