N

17.1.12

SFCC யின் வெற்றி ஒரு பார்வை

அஸ்ஸலாமு அழைக்கும், நமதூரில் சிறுவர்கள் முதல் முதியவர் வரை அனைவரும் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களாக் இருக்கிறார்கள். நமதூரில் கிரிக்கெட் ஜாம்பவானாக திகழும் AFCC அணி அந்த அணிக்கு நிகரான ஒரு அணி SFCC(SYDNEY FRIENDS CRICKET CLUB)


குறுகிய காலத்திலேயே அதிக வெற்றியை குவித்திருக்கிறது இந்த வெற்றிக்கு காரணம் அந்த அணியின் துடிப்பான வீரர்கல் மற்றும் அணியின் நிர்வாகம் சிறப்புடையதாக இருப்பது தான் இந்த வெற்றிக்கு காரணம் . இவர்களின் வெற்றி மேலும் தொடர வாழ்த்துகிறோம்

4 comments:

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.