இரத்தத்திற்குச் செந்நிறம் தரும் ‘‘ஹீமோக்கிளோ பின்” ஆப்பிளில் மிகுதி. உதிரப் போக்கை நிறுத்தும் சக்தியும், இரத்தத்தைச் சுத்தி செய்யும் ஆற்றலும் இதற்குண்டு.
தினமும் ஆப்பிளை மென்று சாப்பிட்டு வந்தால், பற்கள் வலுவடையும். ஈறுகளில் புண்கள், வலி, இரத்தம் வருதல் போன் றவற்றை ஆப்பிள் தடை செய்யும்.
கல்லீரலைச் சுறுசுறுப்பாக்கும் ஆற்றலும், குடற் கிருமிகளைக் கொல்லும் சக்தியும் இதற்குண்டு.
இதில் உள்ள பாஸ்பரச் சத்து, மூளைக்கு வலிமையும், தெளிவும் தரும். வாத நோய்க்கும் அரு மருந்து.
நரம்புத் தளர்ச்சி, உறக்கம் வராமை, தூக்கத்தில் புலம்பல், நடத்தல் போன்ற நரம்புக் கோளாறுகளுக்கு காலை, மாலை ஓர் ஆப்பிள் வீதம் சாறு பிழிந்து கொடுத்தால் குணம் தெரியும்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.