இன்று நடக்க உள்ள உள்ளாட்ச்சி தேர்தலுக்கு இன்னும் சில மணிதுளிகளே உள்ள நிலையில் நேற்று (18.10.2011) இரவு பரபரப்பான நோட்டீஸ் விநியோகமானது.
இதற்க்கு அதிரை இணையதளம் ஒன்று நோட்டீக்கு எதிராக செய்தியை வெளியிட்டுள்ளது இதனால் பொது மக்கள் மிகவும் குழப்பமடைந்துள்ளனர்.யாருக்கு வாக்களிப்பதென்று குழப்பம் ஏற்பட்டதுள்ளது.
இதற்க்கு முன் இணையதளங்கள் வாரியாக வெளியிடபட்ட கருத்து கணிப்பில் பெரும் மற்றம் ஏற்படளாம் என்று கூறப்படுகின்றது.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.