N

23.10.11

குஜராத் போல் அதிரை மாற வேண்டுமா? சிந்திபீர்! இதை படித்து பாருங்கள்!


ஆம் நம் தளத்தில் வெளியான அதிரையில் ஒற்றுமை இல்லை! என்ற செய்தியை பற்றி நமதூர் வாசிகள் பேச தொடங்கி விட்டனர். இந்த பேச்சு நமதூரின் ஒற்றுமைக்கு பயன் உள்ளதாக அமையுமா? என்பது தான் கேள்வி குறி.

நாம் ஒன்று பட வேண்டும் என்று பேசும் நமதூர் வாசிகள் பின்னர் தங்களின் சொந்த தேவைக்காக நமது சமூதாய மக்களை பிரிக்க  நினைக்கின்றனர்.

அதிரையில் உள்ள ஒரு சில அமைப்புகள் தங்களின் சொந்த தேவைக்காக நமதூர் வாசிகளை பிளவு படுத்தி நம் சமூதாயத்தை வலுவிலக்க செய்கின்றனர். இதனால் நமது சமூதாயத்தின் குரல் நசுக்கப்படுகின்றது. இதனை நமதூர் வாசிகள் மற்றும் நமது சமூதாயத்தினர் புரிந்து கொள்வது  இல்லை. இதனால் ஏற்படும் பின் விளைவுகளை  பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஒற்றுமை இல்லை என்றால் என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள் !

நம்மால் இறும் பேசப்படும் குஜராத் இனப்படுகொலை கொடுத்த சோறு செரிக்கும் முன்னே குடலை அறுத்த துரோகம். அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியிலிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்திலுள்ள நெல்லி எனும் கிராமத்தில் 1983, பிப்ரவரி 18 அன்று ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் திட்டமிட்ட இனப்படுகொலை ஒன்று நடத்தப்பட்டது.

இதற்கும்  நம் சமூதாயத்தில் ஒற்றுமை இன்மை தான் காரணம். இது போல பல படுகொலைகள் உலகம் எங்கும் நடந்து கொண்டு  இருக்கிறது . இந்த நிலை மாற நமது சமூதாயம் ஒன்றுபட அல்லாஹ்விடம்  துஆ செய்வோமாக.

மேலும் நம்மிடம் ஒற்றுமை இல்லை என்றால் இதை போல் அதிரையிலும் நடபதர்க்கு   வாய்ப்பு உள்ளது. அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக ஆமீன்!

2 comments:

  1. நமது சமுதாய மக்களுக்கு ஒற்றுமை இல்லை என்பது
    நாடறிந்த உண்மை. இதை பகடைக்காயாக வைத்துத்தான்
    எதிரிகள் நம்மை பந்தாடுகிறார்கள் என்பது உண்மை.

    காரணம் தங்களுக்கு பதவி ஆசை, பொருள் ஆசை, நாம்
    மட்டும் நலமுடன் வாழ்ந்தால் போதும் என்கிற சுயநலம்
    தான் இதுபோன்ற பிரிவினையை ஏற்படுத்துகிறது.

    இன்று நாம் பார்க்கிறோம் அல்லாஹ் உதவிக்கொண்டு நாம்
    ஒரு அமைப்பாக இருந்தோம் ஆனால் இன்று எத்தனை
    அமைப்புகள் தோன்றியிருக்கிறது என்பதை சற்று சிந்தித்தால்
    உண்மை புரியவரும். காரணம் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுக்கும்
    மனப்பான்மை, பொதுநலம் இல்லாமை, தாழ்வு மனப்பான்மை
    நம்மிடம் மேலோங்கி இருப்பதால் ஒற்றுமை குலைந்து நாம்
    அநியாயமாக வெவ்வேறு திசையில் மற்றவருக்கு அடிமையாக
    போய்க்கொண்டு இருக்கிறோம்.

    இறைவேதங்களை தனது புகழுக்காக உச்சரிக்கிறோம் என்பதை தவிர
    உள்ள அச்சத்தோடு யாரும் புரிந்துக்கொண்டு வாழ்வதில்லை.

    ஆகவே! அன்பார்ந்த சகோதரர்களே நாம் மனசாட்சிக்கும், மார்க்கத்திற்கும் விரோதமாக நடக்காதீர்கள். உண்மையாக வாழுங்கள் ஊழலுக்கு துனைப்போகாதீர்கள். நமக்கு தனது நலம் அவசியம் ஆனால் அளவுக்கு அதிகமான சுயநலம் தேவையில்லை அப்படி மேலோங்கி இருந்தால் நாம் அல்லாஹ் உதவிக்கொண்டு நாசமாகி விடுவோம்.

    இன்ஷா அல்லாஹ்! நமக்குள் ஒற்றுமை என்கிற சங்கிலியைப் பிடித்துக்கொண்டு அனைவரும் எவ்வித மனக்கசப்பு இல்லாமல் ஒருமித்த கருத்தோடும், இறை அச்சத்தோடும நல்லபடியாக வாழ்வதற்கு துனைப்புரிங்கள்.
    அல்லாஹ் உதவிக்கொண்டு நாம் இம்மையிலும், மறுமையிலும் வெற்றிப்பெறுவோம்..ஆமீன்.

    ReplyDelete
  2. குஜராத் போல் அதிரை மாற வேண்டுமா?

    ReplyDelete

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.